DHOM DHOM LYRICS Tamil – NAAN SIRITHAL

Dhom Dhom Lyrics tamil and song from Naan Sirithal is 2019 letest released movie. This Tamil song sung by Hiphop Tamizha, Sanjith Hegde and Anila Rajeev. Dhom Dhom song lyrics are written by Hiphop Tamizha.

dhom-dhom lyrics tamil-naan-sirithal
dhom-dhom lyrics tamil-naan-sirithal 2019

Dhom Dhom Lyrics in english latters

Singers : Hiphop Tamizha and Sanjith Hedge

Music by : Hiphop Tamizha

Male : hooo hooo hoo oooo hoo hooo

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Male : Un paarvai un pechu
Selai kattiya silaiyae vaa
Dhinam dhorum vegu dhooram
Un pinnaal naan varava

Male : Marudhani polae
Sivandha kanangal
Punnagai theanaai vadiyum
Thanga kinnangal
Aval kuzhal adhil adhil
Medhuvaai en manadhae
Nee suzhalaadhae

Male : Oh oh oh oh…
Thanga thaer polae

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana

Male : Oh oh oh oh…
Minnum ivalaalae

Chorus : Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Female Chorus : ……………….

Male : Un sirippu bright
Nee sonna ellaam right
Un kaadhal thaan en life
Aprom needhan baby life

Male : Thousand butterflies
En nenjikulla fly
Kanna moodi love pandren
Unmaiyil hypnotised

Male : Un pinnala pinnala
Thannala thannala
Poguren di naanum
Vera yaarum thevai illai
Nee mattum thaan venum
Unakkaaga enna vena
Pannuven di naanum
Indha feeling inga kandupudikka
Mudiyadhu vinyanam

Male : Haa….aaa….aaa…

Male : Hay hey ok….

Male : Aval aval ponmagal
Entdan manam kavarndhaval
Karam karam patriyae
Dhinam unai sutruven

Male : Un pinnae pennae
Naan varuvenae
Nee kelaamal ennai tharuvenae

Male : Oh oh oh oh…
Thanga thaer polae

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana

Male : Oh oh oh oh…
Minnum ivalaalae

Chorus : Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Dhom Dhom Lyrics in Tamil latters

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் சஞ்சித் ஹெட்ஜ்

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ

குழு : தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

குழு : தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

ஆண் : உன் பார்வை உன் பேச்சு
சேலை கட்டிய சிலையே வா
தினம்தோறும் வெகு தூரம்
உன் பின்னால் நான் வரவா

ஆண் : மருதாணி போலே
சிவந்த கன்னங்கள்
புன்னகை தேனாய் வடியும்
தங்க கிண்ணங்கள்
அவள் குழல் அதில் அதில்
மெதுவாய் என் மனதே
நீ சுழலாதே

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
தங்க தேர் போலே

குழு : தோம் தோம் தன
திர நன திர நன

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
மின்னும் இவளாலே

குழு : தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

பெண் குழு : …………………………….

ஆண் : உன் சிரிப்பு ப்ரைட்டு
நீ சொன்ன எல்லாம் ரைட்
உன் காதல்தான் என் லைப்
அப்றோம் நீதான் பேபி ஒய்ப்

ஆண் : தவுசண்ட் பட்டர்ப்ளைஸ்
என் நெஞ்சிக்குள்ள ப்ளை
கண்ண மூடி லவ் பண்றேன்
உண்மையில் ஹைப்நோட்டிஸ்ட்

ஆண் : உன் பின்னால பின்னால
தன்னால தன்னால
போகுறேன்டி நானும்
வேற யாரும் தேவை இல்லை
நீ மட்டும்தான் வேணும்
உனக்காக என்னவேணா
பண்ணுவேண்டி நானும்
இந்த பீலிங்க கண்டுபிடிக்க
முடியாது விஞ்ஞானம்

ஆண் : ஹா…..ஆஅ……ஆஅ…..

ஆண் : ஹே ஹேய் ஓகே…..

ஆண் : அவள் அவள் பொன்மகள்
எந்தன் மனம் கவரந்தவள்
கரம் கரம் பற்றியே
தினம் உனை சுற்றுவேன்
ஆண் : உன் பின்னே பெண்ணே
நான் வருவேனே
நீ கேளாமல் என்னை தருவேனே

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
தங்க தேர் போலே

குழு : தோம் தோம் தன
திர நன திர நன

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
மின்னும் இவளாலே

குழு : தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.